https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com

https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com

News & Media – ஹூஸ்டன் தமிழ் இருக்கை

தமிழ்தமிழ் | EnglishEnglish

சர்வதேச பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று.
பல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொள்ளும் சுவாரசியமான திறமை போட்டி.
அவசியம் நேரலையில் கலந்து கொண்டு பங்குபெறும் மாணவர்களை வாழ்த்துங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கும் ஊக்கமளியுங்கள்.
நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 19, 2020
நேரம்: காலை 7 மணி CST அமெரிக்கா / மாலை 6;30 மணி IST இந்தியா
நேரலையில் காண: https://www.facebook.com/HoustonTamilStudiesChair.

Online Fund Raiser - Oct 10, 2020 10 am CST / 8:30 pm IST

அக்டோபர் மாதம் 10ம் நாள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு நிதி சேர்க்கும் விதமாக “இணையத்தில் இசை விருந்து” என்ற நிகழ்ச்சியை சமூக வலைதளம் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு தங்கள் ஊடக உதவி புரிந்திட வேண்டுகோள் வைக்கிறோம். “இணையத்தில் இசை விருந்து” – Share LIVE Relay – Facebook /Youtube of HTSC Fundraising event scheduled on OCT 10, 2020. (Parallel live relay Cross Feed).

Please fill your details, if your organization would like to broadcast this fundraising program in your page / channels.

Home

https://www.facebook.com/HoustonTamilStudiesChair

+91 98411 52211 (Whats app) / +1 (908)-516-3069

The new University Center at the University of Houston is one of several renovation projects completed with year on Wednesday, Oct. 22, 2014, in Houston. ( Mayra Beltran / Houston Chronicle )

Dr Isaikavi Ramanan Speech about Houston Tamil Studies Chair

Dr IsaiKavi Ramanan speech about Houston Tamil Studies Chair

பேரூர் ஆதினம் திரு. மருதாசல அடிகளார்

பேரூர் ஆதீனத்தைச் சார்ந்த திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற சிறப்பு உரையில் தாய் மொழியின் தனி சிறப்பும் சங்க இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றிய உரை நிகழ்த்தினார்.

மரபுத் தமிழ் திருவிழா அழைப்பிதழ்

இவ்வாண்டு பொங்கல் விழாக்களில் அமெரிக்காவில் மிச்சிகன், சியாட்டில்,சிகாகோ,சான் பிரான்சிஸ்கோ வளைகுடா,அட்லாண்டா, சான் அன்டோனியோ, டாலஸ், ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய மாகாணங்கள்/பெருநகரங்கள் மற்றும் கனடாவின் கேல்கரி தமிழ் சங்கத்திலும்,தமிழகத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,தேனி பொதிகை தமிழ் சங்கம்,பொன்னமராவதி,தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகம் மிக சிறப்பாக நடைபெற்றது.