அக்டோபர் மாதம் 10ம் நாள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு நிதி சேர்க்கும் விதமாக “இணையத்தில் இசை விருந்து” என்ற நிகழ்ச்சியை சமூக வலைதளம் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு தங்கள் ஊடக உதவி புரிந்திட வேண்டுகோள் வைக்கிறோம். “இணையத்தில் இசை விருந்து” – Share LIVE Relay – Facebook /Youtube of HTSC Fundraising event scheduled on OCT 10, 2020. (Parallel live relay Cross Feed).
Please fill your details, if your organization would like to broadcast this fundraising program in your page / channels.
https://www.facebook.com/HoustonTamilStudiesChair
+91 98411 52211 (Whats app) / +1 (908)-516-3069