Dr IsaiKavi Ramanan speech about Houston Tamil Studies Chair
Dr IsaiKavi Ramanan speech about Houston Tamil Studies Chair
பேரூர் ஆதீனத்தைச் சார்ந்த திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற சிறப்பு உரையில் தாய் மொழியின் தனி சிறப்பும் சங்க இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றிய உரை நிகழ்த்தினார்.
இவ்வாண்டு பொங்கல் விழாக்களில் அமெரிக்காவில் மிச்சிகன், சியாட்டில்,சிகாகோ,சான் பிரான்சிஸ்கோ வளைகுடா,அட்லாண்டா, சான் அன்டோனியோ, டாலஸ், ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய மாகாணங்கள்/பெருநகரங்கள் மற்றும் கனடாவின் கேல்கரி தமிழ் சங்கத்திலும்,தமிழகத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,தேனி பொதிகை தமிழ் சங்கம்,பொன்னமராவதி,தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகம் மிக சிறப்பாக நடைபெற்றது.